நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா ஆஜராக ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா  ஆஜராக ஐகோர்ட்டு  மதுரைக்கிளை உத்தரவு
x
தினத்தந்தி 22 July 2023 4:58 PM IST (Updated: 22 July 2023 5:37 PM IST)
t-max-icont-min-icon

தமிழக தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா ஆகஸ்ட் 21ல் ஆஜராக ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா ஆகஸ்ட் 21ல் ஆஜராக ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் அப்போதைய நகராட்சி நிர்வாக செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story