கள்ளிக்குடி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு


கள்ளிக்குடி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு
x

கள்ளிக்குடி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி

மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சியில் உள்ள காந்திநகர் காலனியில் ரூ.8 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருநாவுக்கரசர் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story