இந்துமுன்னணி ஆலோசனை கூட்டம்


இந்துமுன்னணி ஆலோசனை கூட்டம்
x

நாசரேத்தில் இந்துமுன்னணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

நாசரேத்:

இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆழ்வை மத்திய ஒன்றியம் சார்பில் விநாயகர் சதுர்த்தி குறித்த ஆலோசனை கூட்டம் நாசரேத் வாழையடி பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நாசரேத் நகர தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் வெட்டுபெருமாள் மற்றும் ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.


Next Story