இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

திசையன்விளையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திசையன்விளையில் இந்து முன்னணி சார்பில் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் தங்க மனோகர், ராதாபுரம் ஒன்றிய தலைவர் கணேசமூர்த்தி, திசையன்விளை நகர தலைவர் ஜெயசீலன், நகர செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story