வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு
திண்டிவனம் அருகே வீடு புகுந்து 3 பவுன் நகை திருடு போனது.
திண்டிவனம்;
திண்டிவனம் அருகே உள்ள கம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் மகன் வேலு(வயது 45). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire