பூக்கள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி


பூக்கள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
x

பூக்கள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்

நாகப்பட்டினம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை மற்றும் மாவட்ட பகுதிகளில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு ரோஜா பூ ரூ.30-க்கு விற்றது. மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.300-க்கும் விற்பனையானது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழியின்றி பூக்களை வாங்கி சென்றனர்.



Next Story