மின்னொளியில் ஜொலிக்கும் மேட்டூர் அணை


மின்னொளியில் ஜொலிக்கும் மேட்டூர் அணை
x

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் பகுதி மின்னொளியில் ஜொலிக்கிறது.

சேலம்

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டதால் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் பகுதி மின்னொளியில் ஜொலிக்கிறது.


Next Story