திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : மின்னொளியில் ஜொலிக்கும் கோபுரங்கள்...!

x
தினத்தந்தி 23 Nov 2022 10:00 PM IST (Updated: 24 Nov 2022 2:57 PM IST)
t-max-icont-min-icon

உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள நவகோபுரங்கள் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலை

Next Story