உப்பு உற்பத்தி பாதிப்பு


உப்பு உற்பத்தி பாதிப்பு
x

உப்பு உற்பத்தி பாதிப்பு

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி பகுதியில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் மீனவர்கள், விவசாயிகள், உப்பள உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story