அந்தியூரில்ரூ.27½ லட்சத்துக்கு துவரை ஏலம்


அந்தியூரில்ரூ.27½ லட்சத்துக்கு துவரை ஏலம்
x

ஏலம்

ஈரோடு

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் துவரை ஏலம் நடைபெற்றது. 614 மூட்டை துவரை கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 829-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 779-க்கும் விற்பனை ஆனது. துவரை ெமாத்தம் ரூ.27 லட்சத்து 44 ஆயிரத்து 218-க்கு ஏலம் போனது.

ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் துவரையை வாங்கிச்சென்றார்கள்.


Next Story