அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை


அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
x

வெற்றிலை

ஈரோடு

அந்தியூர் சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. 100 எண்ணிக்கையிலான வெற்றிலைகளை கொண்டது ஒரு வெற்றிலை கட்டு ஆகும்.

ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.100-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.130-க்கும், பீடா வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.50-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெற்றிலை மொத்தம் ரூ.3½ லட்சத்துக்கு விற்பனை ஆனது.


Next Story