ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கொசுமருந்து அடிக்கும் பணி
ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கொசுமருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக கொசுத்தொல்லை அதிகரிப்பதை தடுக்கு முன்னெச்சரிக்கையாக நகர பஞ்சாயத்து சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை நகர பஞ்சாயத்து தலைவர் ஏ கே. கமாலூதீன் தொடங்கி வைத்தார். நிர்வாக அதிகாரி முருகன், உறுப்பினர்கள் ராஜலட்சுமி முருகன், கேசவன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து பகுதியில் முழுவதும் கொசு மருந்து அடிக்க உள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire