அவல்பூந்துறையில்கொப்பரை தேங்காய் ரூ.3½ லட்சத்துக்கு விற்பனை


அவல்பூந்துறையில்கொப்பரை தேங்காய் ரூ.3½ லட்சத்துக்கு விற்பனை
x

அவல்பூந்துறையில் கொப்பரை தேங்காய் ரூ.3½ லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

மொடக்குறிச்சி

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 118 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தர கொப்பரை தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.76.89-க்கும், அதிகபட்சமாக ரூ.79.05-க்கும், 2-ம் தரம் குறைந்தபட்சமாக ரூ.60.60-க்கும், அதிகபட்சமாக ரூ.74.89-க்கும் என மொத்தம் 4 ஆயிரத்து 740 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 921-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Related Tags :
Next Story