தேவாரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


தேவாரம் பகுதியில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:16:28+05:30)

தேவாரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி


தேவாரம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, பி.ஆர்.புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story