கரூரில் ஆறுபோல ஓடிய மழைநீர்


கரூரில் ஆறுபோல ஓடிய மழைநீர்
x

கரூரில் மழைநீர் ஆறுபோல ஓடியது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றும் கனமழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மழைநீர் ஆறுபோல ஓடியதை படத்தில் காணலாம்.


Next Story