கோவில்பட்டியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கந்துவட்டி சட்டதிருத்தம் செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் அய்யலுசாமி, துணைத்தலைவர் முத்து ஆகியோர் காசோலை மாலை அணிந்து வந்தார். அந்த அலுவலகம் முன்பு கந்துவட்டி சட்ட திருத்தம் செய்யக்கோரி இருவரும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கைகயை வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு சென்றனர்.


Next Story