குலசேகரன்பட்டினத்தில்புத்தக வாசிப்பு விழிப்புணர்வு


குலசேகரன்பட்டினத்தில்புத்தக வாசிப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அரசுகிளை பொது நூலகத்தில் வாசிப்பு இயக்க தினத்தையொட்டிபள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மாதவன் செய்திருந்தார்,


Next Story