குலசேகரன்பட்டினத்தில்பஜனையில் பங்கேற்றவர்களுக்கு பரிசு


குலசேகரன்பட்டினத்தில்பஜனையில் பங்கேற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் பஜனையில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

குலசேகரன் பட்டினம்:

குலசேகரன்பட்டினம் உதய மார்த்தாண்ட விநாயகர் கோவிலில் மார்கழி மாதம் தினமும் அதிகாலையில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு பாடல்கள், தேவாரம், திருவாசகம், திருவெண்பா போன்றவை பாடிவந்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்.


Next Story