முள்ளக்காட்டில்காங்கிரஸ் பொதுக்கூட்டம்


முள்ளக்காட்டில்காங்கிரஸ் பொதுக்கூட்டம்
x

முள்ளக்காட்டில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை தலைமை தாங்கினார். தெற்கு மண்டல தலைவர் ராஜன், தனபால் ராஜ், காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர் வைகுண்ட வாசகம் வரவேற்றார். ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொதுக்குழு உறுப்பினர் எடிசன் பேசினார். கூட்டத்தில் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story