நாகலாபுரத்தில்எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா


நாகலாபுரத்தில்எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகலாபுரத்தில்எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

நாகலாபுரம்:

நாகலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தெய்வேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் முனியசாமி, சண்முகவேல், செயலாளர் லட்சுமணன், சந்தனலிங்கம், கோயில்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story