பெரியகுளத்தில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்நாளை நடக்கிறது


பெரியகுளத்தில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 30 April 2023 6:45 PM GMT (Updated: 30 April 2023 6:45 PM GMT)

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

தேனி

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.


Related Tags :
Next Story