பெரும்படைசாஸ்தா கோவிலில்பங்குனி உத்திர திருவிழா


பெரும்படைசாஸ்தா கோவிலில்பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரும்படைசாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள பெரும்படை சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுவாமிக்கு விசேஷ பூஜைகளும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல புதுக்கோட்டை அருகே உள்ள மேல கூட்டுடன்காடு தீப்பாச்சி அம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story