ராசிங்காபுரம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்


ராசிங்காபுரம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராசிங்காபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

போடி அருகே ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி, ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story