போக்சோ சட்டத்தில் மேள கலைஞர் கைது


போக்சோ சட்டத்தில்  மேள கலைஞர் கைது
x

போக்சோ சட்டத்தில் மேள கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 17 வயதுடைய மேள கலைஞர், நெல்லையை அடுத்த பேட்டையில் நடந்த அம்மன் கோவில் கொடை விழாவில் மேளம் அடிக்க வந்தார். அப்போது அவர் 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று உள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேள கலைஞரை கைது செய்தனர்.


Next Story