திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்
x

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் சனி, ஞாயிறு கிழமைகளில் நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளைம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Next Story