பதவியேற்பு


பதவியேற்பு
x

பதவியேற்பு

திருநெல்வேலி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம், நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பழைய பேட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய ஷாஜகான் பதவி உயர்வு பெற்று, நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் மின் அளவு மற்றும் சோதனை பிரிவு செயற்பொறியாளராக பதவி ஏற்று கொண்டார்.

அவருக்கு நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் மின் பொறியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story