புதிய மின்மாற்றிகள் திறப்பு விழா


புதிய மின்மாற்றிகள் திறப்பு விழா
x

செங்கோட்டை அருகே புதிய மின்மாற்றிகள் திறப்பு விழா நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே பெரியபிள்ளைவலசை ஊராட்சி கலங்காதகண்டி கிராமத்தில் குடிநீர் இணைப்பிற்காக 2 புதிய மின்மாற்றிகள், பண்பொழி பேரூராட்சி, கற்குடி ஊராட்சி ஆகியவற்றில் தலா ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய மின்மாற்றிகளை இயக்கி தொடங்கி வைத்தார்.


Next Story