மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர் வரத்தானது நேற்று மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.


Next Story