காமராஜர் மார்க்கெட்டில் சுதந்திர தினவிழா
தினத்தந்தி 15 Aug 2022 10:21 PM IST
Text Sizeபாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் நடந்த சுதந்திர தினவிழாவில், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தேசியக் கொடி ஏற்றினார். பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire