இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
x

இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நிர்வாகிகள் அனைவரும், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டு, மௌன அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story