விலையில்லா சைக்கிள்


விலையில்லா சைக்கிள்
x

விலையில்லா சைக்கிள்களை மேயர் சங்கீதா இன்பம் மாணவிகளுக்கு வழங்கினார்.

விருதுநகர்

சிவகாசி காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்களை மேயர் சங்கீதா இன்பம் மாணவிகளுக்கு வழங்கினார். இதில் அருகில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மண்டல தலைவர் சேவுகன், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story