தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்


தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்
x

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் விலையில்லா சைக்கிள் வைக்கப்பட்டது.

கரூர்

கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்தாண்டு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள விலையில்லை சைக்கிள்களை படத்தில் காணலாம். இவை அனைத்தும் ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story