மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு


மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
x

வந்தவாசியில் சாலை பணிகளை மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலை பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது திட்ட மதிப்பீடு மற்றும் அளவீடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் சடத்தாங்கல் சாலையில் 9 கிலோ மீட்டருக்கு நடைபெறும் சாலை பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது செய்யாறு கோட்ட பொறியாளர் ராஜகணபதி, வந்தவாசி உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன் மற்றும் உதவி பொறியாளர் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story