வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x

வீடற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் மூக்கனூர், சந்திரபுரம், ஜெயபுரம், வெலக்கல்நத்தம் ஆகிய பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் லட்சுமி தலைமையில்

நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் அலுவலர் அன்னலட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று வீடற்ற மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story