அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற அறிவுறுத்தல்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த20 ஆம் தேதி வெளியானது
சென்னை,
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த20 ஆம் தேதி வெளியானது.மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார் அதில் ;
அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.11ஆம் வகுப்பு சேர்க்கையில் ஒவ்வொரு பாடப்பிரிவில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கவேண்டும் .மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார் .
Related Tags :
Next Story