பட்டதாரி ஆசிரியர் பணி இடை நீக்கம்


பட்டதாரி ஆசிரியர் பணி இடை நீக்கம்
x
தினத்தந்தி 14 April 2023 1:00 AM IST (Updated: 14 April 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே முளுவி பகுதியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரன். இவர் பள்ளிக்கு மதுபோதையில் வருவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரனை பணி இடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story