சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்


சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
x

வாசுதேவநல்லூரில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தென்காசி

சிவகிரி:

வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் சிந்தாமணி நாத கோவில் முன்பாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. வாசுதேவநல்லூர் ‌தெற்கு ஒன்றிய தலைவரும், சுப்பிரமணியபுரம் பஞ்சாயத்து தலைவருமான வழக்கறிஞர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, சாமி, சங்கரநாராயணன், மாரிச்சாமி, ஒன்றிய நிர்வாகிகள் மகாலிங்கம், கருணாகரன், பண்டாரம், கெங்காதரன், திருமலை முருகன், முத்தமிழ் செல்வன், ராமசந்திரன், மாரிச்சாமி, மாரியப்பன், ஆறுமுகம், இசக்கி, நமச்சிவாயம், முருகன், மாடசாமி, வாஜ்பாய் முருகன் மற்றும் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story