கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு
கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது ஜூன் 5-ந் தேதி நடக்கவுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் பங்கேற்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்தார்.கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு,ஜனாதிபதி திரவுபதி முர்மு வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story