மின் இணைப்புகளில் முறைகேடு; ரூ.19 ஆயிரம் அபராதம் விதிப்பு


மின் இணைப்புகளில் முறைகேடு; ரூ.19 ஆயிரம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 25 April 2023 12:30 AM IST (Updated: 25 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் கோட்டத்தில் மின் இணைப்புகளில் முறைகேடு தொடர்பாக ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் தலைமையில் 3 உதவி செயற்பொறியாளர்கள், 15 உதவி பொறியாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 1,281 மின் இணைப்புகளை ஆய்வு செய்த ேபாது, அதில் 5 மின் இணைப்புகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.18,919 அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story