தமிழக சட்டப்பேரவை வரும் 17ம் தேதி கூடும் என எதிர்பார்ப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்

தமிழக சட்டப்பேரவை வரும் 17ம் தேதி கூடும் என எதிர்பார்ப்பு -  அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்
x

தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை வரும் 17ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story