ஐ.வி.எல். பள்ளியில் பொங்கல் விழா
இருமத்தூர் ஐ.வி.எல். பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர்-தர்மபுரி மெயின் ரோடு இருமத்தூரில் உள்ள ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் டி.கோவிந்தராஜ் தொடங்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
விழாவில் பொருளாளர் எஸ்.விஜயலட்சுமி கோவிந்தராஜ், ஜி.ஜெயந்தி வெங்கடேசன், பள்ளி முதல்வர் ஏ.சண்முகவேல், துணை முதல்வர் என்.ரகுபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் முன்னிலையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire