ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டுக்கொலை: திருவாரூர் ரெயில் நிலையத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டுக்கொலை:  திருவாரூர் ரெயில் நிலையத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது
x
தினத்தந்தி 9 July 2022 11:43 PM IST (Updated: 9 July 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ரெயில் நிலையத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது

திருவாரூர்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவருடைய மறைவையொட்டி இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் ஜனாதிபதி மாளிகை, விமான நிலையங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. திருவாரூர் ரெயில் நிலையத்திலும் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.


Next Story