வாலிபர் சிறையில் அடைப்பு


வாலிபர் சிறையில் அடைப்பு
x

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடலை சேர்ந்தவர் செல்வகிப்சன் (வயது 29). டிரைவரான இவர் வழக்கு விசாரணைக்காக ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார்.

இதையடுத்து இவரை விக்கிரமசிங்கபுரத்தில் வைத்து போலீசார் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story