கடாட்சபுரம்தூயயோவான் ஆலயத்தில் அசன விழா
கடாட்சபுரம் தூயயோவான் ஆலயத்தில் அசன விழா நடைபெற்றது.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள கடாட்சபுரம் தூய யோவான் ஸ்நானகன் ஆலயத்தில் அசன விழா நடைபெற்றது. இந்த விழாவில் 8 ஆயிரம் கிலோ அரிசி, 4ஆயிரம் கிலோ பருப்பு, மற்றும் ஆயிரம் கிலோ காய்கறிகள் கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த விழாவில் சாத்தான்குளம், கடாட்சபுரம், உடன்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire