தேசிய திறனாய்வு தேர்வில் கடம்பூர் பள்ளி மாணவர்கள் சாதனை


தேசிய திறனாய்வு தேர்வில் கடம்பூர் பள்ளி மாணவர்கள் சாதனை
x

தேசிய திறனாய்வு தேர்வில் கடம்பூர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கடம்பூர் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளியில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறனாய்வு தேர்வில் கலந்து கொண்ட 6 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

அவர்களை பள்ளி செயலாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.


Next Story