கடத்தூர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட சூப்பிரண்டு ஆய்வு


கடத்தூர்  போலீஸ் நிலையத்தில் மாவட்ட சூப்பிரண்டு ஆய்வு
x

கடத்தூர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட சூப்பிரண்டு ஆய்வு செய்தாா்.

ஈரோடு

கடத்தூர்

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி உடன் இருந்தார்.


Next Story