களரி திருவிழா


களரி திருவிழா
x

பொங்கல் பானை உள்ளிட்ட பொருட்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மருதூர் அய்யனார் கோவில் களரி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்வதற்காக பொங்கல் பானை உள்ளிட்ட பொருட்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.


Next Story