கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கழுகுமலை தீயணைப்பு நிலையம் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சீத்தாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். தீபாவளி பண்டிைகயின் போது பட்டாசுகளை வெடிப்பது எப்படி? குறித்து நிலைய அலுவலர் ெசயல்முறை விளக்கம் அளித்து பேசினார். மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story