காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா
திருக்கடையூர் அருகே காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.
மயிலாடுதுறை
திருக்கடையூர்
அபிஷேகம்
அதனைத்தொடர்ந்து காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story