ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி தொடக்கம்

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி தொடக்கம்
x

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி தொடங்கியது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாதொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் பூஜை, சுப்பிரமணிய திரிசதி மூல மந்திர ஹோமம், மஹா அபிஷேகம், கலசாபிஷேகம், சுப்பிரமணிய திரிசதி அர்ச்சனை, அலங்காரம், மஹா தீபாரதனை நடைபெற்றது. இதில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கந்த சஷ்டி விழா வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Next Story